முதியவர் தற்கொலை

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதியவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.மடுகரை ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 86. தனது மூத்த மகன் ராமச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார்.இதில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மடுகரை புறக்காவல் நிலைய

புதுச்சேரி : முதியவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.மடுகரை ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 86. தனது மூத்த மகன் ராமச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார்.

வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார்.இதில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X