சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர் தீக்குளித்து தற்கொலை

Added : நவ 22, 2021
Share
Advertisement
அயனாவரம் : மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தீக்குளித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, அயனாவரம் புதுநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சித்ரா புஷ்பம். இவரது கணவர் நவமணி முத்து இறந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில், 41, என்ற மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை சித்ரா புஷ்பம் கடைக்கு சென்றபோது, தனியாக இருந்த செந்தில், வீட்டின் உள்பக்கம்

அயனாவரம் : மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தீக்குளித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, அயனாவரம் புதுநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சித்ரா புஷ்பம். இவரது கணவர் நவமணி முத்து இறந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில், 41, என்ற மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை சித்ரா புஷ்பம் கடைக்கு சென்றபோது, தனியாக இருந்த செந்தில், வீட்டின் உள்பக்கம் தாழிட்டு தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து செந்திலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X