பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர் கூட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை ; சென்னை கலெக்டர் விஜயராணி தலைமையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம் நடக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.அதன்படி, வரும் 23ம் தேதியான நாளை, கலெக்டர் விஜயராணி தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் காலை,

சென்னை ; சென்னை கலெக்டர் விஜயராணி தலைமையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம் நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.அதன்படி, வரும் 23ம் தேதியான நாளை, கலெக்டர் விஜயராணி தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக, மாற்றுத்திறனாளிகள் அளிக்கலாம் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X