பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ லெப்., ஜெனரல் மாமல்லையில் சுற்றுலா

Added : நவ 22, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் ; மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ள ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சாண்டி பிரசாத் மொஹந்தி, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, டில்லியிலிருந்து, நேற்று முன்தினம் மனைவியுடன் புதுச்சேரி வந்த மொஹந்தி, நேற்று, மாமல்லபுரம் வந்தார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் அவர்களை
 ராணுவ லெப்., ஜெனரல் மாமல்லையில் சுற்றுலா

மாமல்லபுரம் ; மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ள ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சாண்டி பிரசாத் மொஹந்தி, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, டில்லியிலிருந்து,

நேற்று முன்தினம் மனைவியுடன் புதுச்சேரி வந்த மொஹந்தி, நேற்று, மாமல்லபுரம் வந்தார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர்.அதைத் தொடர்ந்து, ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் ஆகிய பல்லவர் சிற்ப படைப்புகளை கண்டு ரசித்தனர். மாமல்லையில் சரித்திர பின்னணி கேட்டறிந்து, இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X