பொது செய்தி

தமிழ்நாடு

கொசப்பூர் சாலைகள் மிக மோசம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை மணலி, 17வது வார்டில் கொசப்பூர், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் ௧,௦௦௦த்திற்கும் மேற்பட்ட மக்கள், பிரதான சாலை வழியாக வெளியே சென்று வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு கொசப்பூர் -வடபெரும்பாக்கம் இணைப்பு சாலை, தீயம்பாக்கம் இணைப்பு சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால்,

சென்னை மணலி, 17வது வார்டில் கொசப்பூர், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் ௧,௦௦௦த்திற்கும் மேற்பட்ட மக்கள், பிரதான சாலை வழியாக வெளியே சென்று வருகின்றனர்

.இந்நிலையில், சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு கொசப்பூர் -வடபெரும்பாக்கம் இணைப்பு சாலை, தீயம்பாக்கம் இணைப்பு சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால், இரு சக்கர வாகன போக்குவரத்து, மிகுந்த சிரமமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கடும் சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X