சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்ற காவலர்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பரங்கிமலை, : செம்மஞ்சேரி காவல் நிலைய காவலர் ராஜசேகர், 34. நீதிமன்ற வழக்கு தொடர்பான பணி செய்கிறார். பரங்கிமலை, பட்ரோடு காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார். இவரது மனைவி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராஜசேகர், 'வாழ பிடிக்கவில்லை; தற்கொலை செய்து கொள்கிறேன்' என, மனைவியிடம், மொபைல் போனில் கூறி உள்ளார்.உடனே அவர்

பரங்கிமலை, : செம்மஞ்சேரி காவல் நிலைய காவலர் ராஜசேகர், 34. நீதிமன்ற வழக்கு தொடர்பான பணி செய்கிறார். பரங்கிமலை, பட்ரோடு காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார்.

இவரது மனைவி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராஜசேகர், 'வாழ பிடிக்கவில்லை; தற்கொலை செய்து கொள்கிறேன்' என, மனைவியிடம், மொபைல் போனில் கூறி உள்ளார்.உடனே அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ராஜசேகர் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பரங்கிமலை போலீசார் இதுகுறித்து ராஜசேகரிடம் விசாரிக்கின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X