குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Added : நவ 22, 2021
Advertisement
கடலுார் : கடலுாரில் கூத்தப்பாக்கம் பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் கூட்டம் நடந்தது.ராமநாதன் நகர் நலச்சங்க தலைவர் கோமதி நாயகம் தலைமை தாங்கினார். ராமநாதன் நகர் நலச்சங்க செயலாளர் இளங்கோ வரவேற்றார். வங்கி ஊழியர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ரமணி, திருப்பாதிரிப்புலியூர் காந்தி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் செல்வகணபதி, பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினர்.

கடலுார் : கடலுாரில் கூத்தப்பாக்கம் பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் கூட்டம் நடந்தது.ராமநாதன் நகர் நலச்சங்க தலைவர் கோமதி நாயகம் தலைமை தாங்கினார்.

ராமநாதன் நகர் நலச்சங்க செயலாளர் இளங்கோ வரவேற்றார். வங்கி ஊழியர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ரமணி, திருப்பாதிரிப்புலியூர் காந்தி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் செல்வகணபதி, பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினர். ஏற்பாடுகளை திருமலை, சங்கர், மாலிக், கிருஷ்ணமூர்த்தி, பாலு ஆகியோர் செய்திருந்தனர்.

கூத்தப்பாக்கத்தில் குப்பை கொட்ட கடலுார் மாநகராட்சி நிர்வாகம் இடம் தேர்வு செய்துள்ளது. இங்கு குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுரேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X