பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர் முதல், சோமவாரத்தை முன்னிட்டு, சிவன், அம்பாளுக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி, உள்புறப்பாடு, இரவு 7:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம் அருகில், வாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.விஸ்வரூப

ஆன்மிகம்

சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர் முதல், சோமவாரத்தை முன்னிட்டு, சிவன், அம்பாளுக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி, உள்புறப்பாடு,

இரவு 7:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம் அருகில், வாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம்,

காலை 7:30 மணி.விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம்,

காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம்,

காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,

அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சி கால பூஜை, பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X