சில  வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில  வரி செய்திகள்

Added : நவ 22, 2021
Share
பால்குட ஊர்வலம்திருத்தணி: கார்த்திகை மாதம், 5ம் தேதியையொட்டி, காலை 8:30 மணிக்கு, 108 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு, திருத்தணி ஜோதிசாமி பஜனை கோவிலில் இருந்து, கீழ்பஜார் தெரு வழியாக மேட்டுத் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலை அடைந்தனர். பின், காலை 10:30 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகம்

பால்குட ஊர்வலம்திருத்தணி: கார்த்திகை மாதம், 5ம் தேதியையொட்டி, காலை 8:30 மணிக்கு, 108 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு, திருத்தணி ஜோதிசாமி பஜனை கோவிலில் இருந்து, கீழ்பஜார் தெரு வழியாக மேட்டுத் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலை அடைந்தனர். பின், காலை 10:30 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X