பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : நவ 22, 2021
Share
Advertisement
வாலிபர் மாயம்ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, வேலன்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வெங்கடபதி, 35. இவர் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த, 13ம் தேதி முதல் காணவில்லை. இவரை கண்டு பிடித்து தரும்படி, அவரது மைத்துனர் பச்சையப்பன், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் தேடி

வாலிபர் மாயம்ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, வேலன்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வெங்கடபதி, 35. இவர் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இவரை கடந்த, 13ம் தேதி முதல் காணவில்லை. இவரை கண்டு பிடித்து தரும்படி, அவரது மைத்துனர் பச்சையப்பன், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X