பாதித்த மக்களுக்கு உணவு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதித்த மக்களுக்கு உணவு வழங்கல்

Added : நவ 22, 2021
Share
கடலுார் : கடலுார் பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு டாக்டர் பிரவின் அய்யப்பன் உணவு வழங்கினார்.கடலுார், வெளிச்செம்மண்டலம் மற்றும் வெள்ளப்பாக்கம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று டாக்டர் பிரவின் அய்யப்பன் உணவு வழங்கி ஆறுதல் கூறினார். வக்கீல் வினோத், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் சரத், சன் பிரைட் பிரகாஷ், அரிமா சங்கம் ராஜா, யுவராஜ்,
 பாதித்த மக்களுக்கு உணவு வழங்கல்

கடலுார் : கடலுார் பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு டாக்டர் பிரவின் அய்யப்பன் உணவு வழங்கினார்.

கடலுார், வெளிச்செம்மண்டலம் மற்றும் வெள்ளப்பாக்கம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று டாக்டர் பிரவின் அய்யப்பன் உணவு வழங்கி ஆறுதல் கூறினார். வக்கீல் வினோத், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் சரத், சன் பிரைட் பிரகாஷ், அரிமா சங்கம் ராஜா, யுவராஜ், பரத், உமா சங்கர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X