பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நுாலக வார விழா 

Added : நவ 22, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை ஆயுதப்படை குடியிருப்பு கிளை நுாலகத்தில் கனியன் பதிப்பகம், உபன்யாஸ் கல்வி குழுமம் சார்பில் 54 வது தேசிய நுாலக வார விழா,டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச ஆலோசனை முகாம் நடந்தது.ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி காளியப்பன் வரவேற்றார். மாவட்ட மைய நுாலக அலுவலர் யசோதா தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புரவலர்கள் நிதி

மதுரை : மதுரை ஆயுதப்படை குடியிருப்பு கிளை நுாலகத்தில் கனியன் பதிப்பகம், உபன்யாஸ் கல்வி குழுமம் சார்பில் 54 வது தேசிய நுாலக வார விழா,டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச ஆலோசனை முகாம் நடந்தது.

ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி காளியப்பன் வரவேற்றார். மாவட்ட மைய நுாலக அலுவலர் யசோதா தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புரவலர்கள் நிதி வழங்கினர்.உபன்யாஸ் கல்வி குழும இயக்குனர் சரவணக்குமார் பட்டதாரி இளைஞர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்குரிய ஆலோசனைகளை வழங்கினார். சர்வோதய இலக்கிய பண்ணை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நுாலகர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X