நிலவேம்பு குடிநீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு குடிநீர் வழங்கல்

Added : நவ 22, 2021
Share
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் பசுமை இயக்கம் சார்பில் தொடர்மழை காரணமாக நோய்களைத் தடுக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் வசந்த் மில்டன்ராஜ் தலைமை வகித்தார். பசுமை இயக்க தலைவர் மருதராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தங்கராஜ், துணைச் செயலாளர் ராமமூர்த்தி, நிர்வாகி ராஜாமுகமது, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் பசுமை இயக்கம் சார்பில் தொடர்மழை காரணமாக நோய்களைத் தடுக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் வசந்த் மில்டன்ராஜ் தலைமை வகித்தார். பசுமை இயக்க தலைவர் மருதராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தங்கராஜ், துணைச் செயலாளர் ராமமூர்த்தி, நிர்வாகி ராஜாமுகமது, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாலு, வனராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயணிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X