பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியோருக்கு பரிசு

Added : நவ 22, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதியில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.ஓடைப்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் சில்வர் குடம். உத்தமபாளையம் பேரூராட்சி சார்பில் முதல் டோஸ் போட்ட 3 பேருக்கு குலுக்கல் மூலம் ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் குழுவினர் மாற்றுத்திறனாளிகள், மூளை

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதியில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.ஓடைப்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் சில்வர் குடம். உத்தமபாளையம் பேரூராட்சி சார்பில் முதல் டோஸ் போட்ட 3 பேருக்கு குலுக்கல் மூலம் ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் குழுவினர் மாற்றுத்திறனாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்தினர். சித்தா டாக்டர் சிராசுதீன் செவிலியர் மரியாள், பேரூராட்சி பணியாளர்கள் இதற்கான பணியை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X