பூட்டிக்கிடக்கும் நூலகம்; பயன்பாடின்றி புத்தகங்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
போடி : போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் நுாலகம் கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்கு பிறகு இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பல ஆயிரம் புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி உள்ளது. பூட்டி கிடக்கும் நுாலகம் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும், பகலில் துாங்கும் இடமாகவும்

போடி : போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் நுாலகம் கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்கு பிறகு இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பல ஆயிரம் புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி உள்ளது. பூட்டி கிடக்கும் நுாலகம் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும், பகலில் துாங்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X