பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நுாலக வார விழா

Added : நவ 22, 2021
Share
Advertisement
தேனி : தேனி பூதிப்புரம் வாசகர் வட்டம் சார்பில் கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா நடந்தது.மாவட்ட நுாலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்ட ஆலோசகர் கவிக்கருப்பையா வரவேற்றார். தலைவர் சிதம்பரம், பொருளாளர் பெரியசாமி, ஆலோசகர் வீரா முன்னிலை வகித்தனர். பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மதனகலா பங்கேற்று ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு

தேனி : தேனி பூதிப்புரம் வாசகர் வட்டம் சார்பில் கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா நடந்தது.

மாவட்ட நுாலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்ட ஆலோசகர் கவிக்கருப்பையா வரவேற்றார். தலைவர் சிதம்பரம், பொருளாளர் பெரியசாமி, ஆலோசகர் வீரா முன்னிலை வகித்தனர். பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மதனகலா பங்கேற்று ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.மூத்த உறுப்பினர்கள் திருஞானசம்பந்தம், சண்முகவேல், சாய்ராம், பாரதிமோகன், பழனிவேல் வாழ்த்தினர். நுாலக பணியாளர் பாக்கியலட்சுமி தொகுத்து வழங்கினார். செயலாளர் முருகானந்தன் நன்றி தெரிவித்தார். புதிய புரவலர்களாக 7 பேர் சேர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X