பொது செய்தி

தமிழ்நாடு

மனு நீதிநாள் திட்ட முகாம் நாளை துவக்கம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திகுறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு தாலுகாவில், வரும் 23, 25 ஆகிய தேதிகளில், மனு நீதிநாள் திட்ட முகாம் நடக்க உள்ளது. இந்த திட்ட முகாமில், நாளை, திருப்போரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில், கலெக்டர் பங்கேற்கிறார்.இதேபோன்று, 25ம் தேதி, மதுராந்தகம் தாலுகா, ஒரத்தி கிராமத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்,

செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திகுறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு தாலுகாவில், வரும் 23, 25 ஆகிய தேதிகளில், மனு நீதிநாள் திட்ட முகாம் நடக்க உள்ளது. இந்த திட்ட முகாமில், நாளை, திருப்போரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில், கலெக்டர் பங்கேற்கிறார்.இதேபோன்று, 25ம் தேதி,

மதுராந்தகம் தாலுகா, ஒரத்தி கிராமத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், நத்தம்கரியச்சேரி கிராமத்தில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், செய்யூர் தாலுகா, நெற்குணப்பட்டு கிராமத்தில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்.தாம்பரம் தாலுகா, மதுரப்பாக்கம் கிராமத்தில், தாம்பரம் வருவாய்

கோட்டாட்சியர், வண்டலுார் தாலுகா, மண்ணிவாக்கம் கிராமத்தில், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், செங்கல்பட்டு தாலுகா, ஆப்பூர் கிராமத்தில், கலெக்டர் நேர்முக உதவியாளர்.பல்லாவரம் தாலுகாவில், மூவரசம்பட்டு கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.இந்த முகாமில், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய, மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X