பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள அபாய எச்சரிக்கை

Added : நவ 22, 2021
Share
Advertisement
வேடசந்துார் : குடகனாறு அணை நிரம்பும் சூழல் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வேடசந்துார் அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை உள்ளது. அணை பாதுகாப்பு கருதி 25 அடிக்கு தண்ணீர் தேக்குவது வழக்கம். தற்போது பெய்த மழையால் அணையில் 22 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் 203 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் உபரி நீர்

வேடசந்துார் : குடகனாறு அணை நிரம்பும் சூழல் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேடசந்துார் அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை உள்ளது. அணை பாதுகாப்பு கருதி 25 அடிக்கு தண்ணீர் தேக்குவது வழக்கம். தற்போது பெய்த மழையால் அணையில் 22 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் 203 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் உபரி நீர் குடகனாறு மற்றும் வாய்க்கால்களில் திறந்துவிட வாய்ப்புள்ளது.

இதையடுத்து, கரையோரத்தில் உள்ள பாலப்பட்டி, கூம்பூர், கல்வார்பட்டி, கரூர் மாவட்டம் அம்மாபட்டி, பொரியமஞ்சுவழி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, உதவி பொறியாளர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X