பொது செய்தி

இந்தியா

அரசியல் நோக்கம் கார்கே கணிப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கலபுரகி : ''விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது,'' என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.கலபுரகியில் அவர் நேற்று கூறியதாவது:விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால், முன்பே விவசாய சட்டங்களை அவசர சட்டம் மூலம் திரும்ப பெற்றிருக்க வேண்டும். இப்போது திரும்பப்பெற்றதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது.ஐந்து

கலபுரகி : ''விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது,'

' என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.கலபுரகியில் அவர் நேற்று கூறியதாவது:விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால், முன்பே விவசாய சட்டங்களை அவசர சட்டம் மூலம் திரும்ப பெற்றிருக்க வேண்டும். இப்போது திரும்பப்பெற்றதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது.ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. இதில் தங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்ற பீதியில் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X