பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்: அமைச்சர் ஆய்வு

Added : நவ 22, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 10ம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். டாக்டர் பிரசன்னா தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ரமணன்,

செஞ்சி : செஞ்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 10ம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். டாக்டர் பிரசன்னா தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ரமணன், முன்னாள் கவுன்சிலர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் ஏழுமலை, விஜயகுமார், செவிலியர் புவனேஸ்வரி உட்பட பலர் உடன் இருந்தனர். இதே போல் செஞ்சி வட்டாரத்தில் 90 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X