லாட்டரி விற்ற இருவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்ற இருவர் கைது

Added : நவ 22, 2021
Share
விழுப்புரம் : லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் போலீசார், சிறுவந்தாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதி பாரதிதாசன், 50; விழுப்புரம் வி.மருதுார் கமலக்கண்ணன், 34; பெரியகாலனி கோல்டுஜி ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, கமலக்கண்ணன், பாரதிதாசனை கைது செய்தனர்.

விழுப்புரம் : லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் போலீசார், சிறுவந்தாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதி பாரதிதாசன், 50; விழுப்புரம் வி.மருதுார் கமலக்கண்ணன், 34; பெரியகாலனி கோல்டுஜி ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, கமலக்கண்ணன், பாரதிதாசனை கைது செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X