பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய மாவட்ட தி.மு.க.,விருப்ப மனு வழங்கல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு வழங்கப்படுகின்றது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில விவசாய அணி துணை

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு வழங்கப்படுகின்றது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,

மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர். தி.மு.க., துணை பொதுச்செயலாளரான அமைச்சர் பொன்முடி விருப்ப மனுக்களை வழங்கினார்.மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பேரூராட்சி செயலாளர் ஜீவா, நகர துணை செயலாளர் புருேஷாத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X