பொது செய்தி

இந்தியா

50 லட்சம் டோஸ் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'கோவாக்ஸ்' எனப்படும் சர்வதேச தடுப்பூசி வினியோக திட்டத்தின் கீழ், நான்கு நாடுகளுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு 'சீரம் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. நம் நாட்டின் தேவை போக,
COVAX, Serum Institute, Covishield

புதுடில்லி : 'கோவாக்ஸ்' எனப்படும் சர்வதேச தடுப்பூசி வினியோக திட்டத்தின் கீழ், நான்கு நாடுகளுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு 'சீரம் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. நம் நாட்டின் தேவை போக, கூடுதலாக உள்ள தடுப்பூசிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.


latest tamil news


கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் நேபாளம், தஜிகிஸ்தான், மொசாம்பிக், வங்கதேசம் நாடுகளுக்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு, அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் இந்த ஏற்றுமதி துவங்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
22-நவ-202115:45:31 IST Report Abuse
DHASARATHAN ஒரு காலத்தில் மருந்துக்காக வெளிநாடுகளிடம் கையேந்திய இந்த தேசம் இன்று வெளிநாடுகளுக்கு மருந்தை ஏற்றுமதி செய்கிறது. வாழ்க மோடி ஜி
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
22-நவ-202110:51:21 IST Report Abuse
Kumar ஏற்றுமதி கூடாது. கெட்டுப்போனாலும் இங்கே தான் கேட்டுப்போக வேண்டும். விரைவில் இதுதான் பப்புவின் குரலாக இருக்கும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X