பொது செய்தி

இந்தியா

சாமுண்டி மலை நந்தி விக்ரகத்துக்கு, மஹாபிஷேகம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மைசூரு : சாமுண்டி மலையின் பெரிய நந்தி விக்ரகத்துக்கு, மஹாபிஷேகம் நடத்தப்பட்டது.மைசூரின் சாமுண்டி மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தி விக்ரகத்துக்கு, நேற்று காலை ஹொசமடத்தின் சிவானந்த சுவாமிகள், ஆதி சுஞ்சனகிரி மஹா சமஸ்தான மடத்தின், மைசூரு கிளை மடத்தின் சோமநாதனந்த சுவாமிகள் மஹாபிஷேகம் நடத்தினர்.சந்தனம், பால், தேன் உட்பட பலவிதமான அபிஷேகம் நடத்தப்பட்டது. இது பளகா அறக்கட்டளை
சாமுண்டி மலை  நந்தி விக்ரகத்துக்கு, மஹாபிஷேகம்

மைசூரு : சாமுண்டி மலையின் பெரிய நந்தி விக்ரகத்துக்கு, மஹாபிஷேகம் நடத்தப்பட்டது.மைசூரின் சாமுண்டி மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தி விக்ரகத்துக்கு,

நேற்று காலை ஹொசமடத்தின் சிவானந்த சுவாமிகள், ஆதி சுஞ்சனகிரி மஹா சமஸ்தான மடத்தின், மைசூரு கிளை மடத்தின் சோமநாதனந்த சுவாமிகள் மஹாபிஷேகம் நடத்தினர்.சந்தனம், பால், தேன் உட்பட பலவிதமான அபிஷேகம் நடத்தப்பட்டது. இது பளகா அறக்கட்டளை சார்பில் நடக்கும், 16வது ஆண்டின் மஹாபிஷேகம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X