பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை மஹா தீபத்தை வழிபட்டார் துர்கா ஸ்டாலின்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மஹா தீபத்தை ஸ்டாலின் மனைவி துர்கா வழிபட்டார்.தீப விழாவுக்கு பின், 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மஹா தீபத்தை தரிசிப்பதை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழக்கமாக கொண்டுள்ளார்.இதன்படி நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு, மஹா தீபத்தை வழிபட்டார். கோவில் குருக்கள்
Stalin Wife, Durga Stalin, Durga, DMK

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மஹா தீபத்தை ஸ்டாலின் மனைவி துர்கா வழிபட்டார்.

தீப விழாவுக்கு பின், 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மஹா தீபத்தை தரிசிப்பதை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழக்கமாக கொண்டுள்ளார்.


latest tamil news


இதன்படி நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு, மஹா தீபத்தை வழிபட்டார். கோவில் குருக்கள் சிறப்பு அர்ச்சனைகள் செய்து, பிரசாதங்கள் வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-நவ-202122:33:31 IST Report Abuse
BASKAR TETCHANA துர்க்கா ஸ்டாலின் தரிசனம் முன்னாடி அப்புறம் வருவார்க்ஜல் தள்ளாடி சுப வீரபாண்டியனும் ஓசி சோறும். அவர்களின் பாதுகாப்பில் தானே உள்ளார் துரக.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-202120:08:37 IST Report Abuse
Saravanan ஓசி சோறு எங்கே போனார், அசுபவீ மற்றும் கறுப்பர் கூட்டங்களை எங்கே காணோம்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
22-நவ-202120:08:33 IST Report Abuse
அறவோன் 🎤🎵 துர்க்கை அம்மனை தரிசனம் செய்தால் துன்பம் பறந்தோடும் ....🎵🎤
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X