மேல்களவாய் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேல்களவாய் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Added : நவ 22, 2021
Share
செஞ்சி : மேல்களவாய் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு 19ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். 20ம் தேதி காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு உண்ணாமலை அம்பிகா

செஞ்சி : மேல்களவாய் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகா சமேத

அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு 19ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். 20ம் தேதி காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் சாமிகள் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X