பொது செய்தி

தமிழ்நாடு

ரைஸ்மில்லில் உமித்துகள் அகற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : தினமலர் செய்தி எதிரொலியாக ரைஸ்மில் வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்ட உமித் துகள் அகற்றும் பணி துவங்கியது.கள்ளக்குறிச்சி கோட்டைமேடு, நேபால் தெரு பகுதியில் அரசு மாடர்ன் ரைஸ்மில் உள்ளது. இதன் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்கள் உள்ளன.ரைஸ்மில் வளாகத்தில் பல மாதங்களாக உமித்துகள் அகற்றப்படாமல் குவிந்து இருந்தது. காற்றில்

கள்ளக்குறிச்சி : தினமலர் செய்தி எதிரொலியாக ரைஸ்மில் வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்ட உமித் துகள் அகற்றும் பணி துவங்கியது.கள்ளக்குறிச்சி கோட்டைமேடு, நேபால் தெரு பகுதியில் அரசு மாடர்ன் ரைஸ்மில் உள்ளது.

இதன் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்கள் உள்ளன.ரைஸ்மில் வளாகத்தில் பல மாதங்களாக உமித்துகள் அகற்றப்படாமல் குவிந்து இருந்தது. காற்றில் இத்துகள்கள் பறந்து, மாணவிகள், அரசு அலுவலக பணியாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியானது. இதனையடுத்து, உமித்துகளை லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X