சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடையில் தவறி விழுந்தவர் பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஓடையில் தவறி விழுந்தவர் இறந்தார்.சங்கராபுரம் வட்டம், கிடங்குடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன், 56.நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்காக சென்றவர், ஓடையில் தவறி விழுந்து இறந்தார்.தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் திருமால், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் நேரில்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஓடையில் தவறி விழுந்தவர் இறந்தார்.சங்கராபுரம் வட்டம், கிடங்குடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன், 56.நேற்று முன்தினம் இரவு

இயற்கை உபாதைக்காக சென்றவர், ஓடையில் தவறி விழுந்து இறந்தார்.தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் திருமால், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.இறந்த பிச்சைக்காரன், முரார்பாளையம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்ததாக கூறப்படுகிறது.சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X