பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியம் கோவிலில் உழவாரப்பணி

Added : நவ 22, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை தொண்டு உழவார திருக்கூட்டம் மற்றும் ராஜபாளையம் குற்றாலநாகர் உழவார பணியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் சிவனடியார்கள் உழவாரப் பணி மேற்கொண்டனர்.கோவில் கோபுரத்தில் இருந்த செடிகள், வளாகத்தின்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை தொண்டு உழவார திருக்கூட்டம் மற்றும் ராஜபாளையம் குற்றாலநாகர் உழவார பணியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் சிவனடியார்கள் உழவாரப் பணி மேற்கொண்டனர்.கோவில் கோபுரத்தில் இருந்த செடிகள், வளாகத்தின் வெளிப்புறத்தில் இருந்த புற்களை அகற்றினர். கோவில் உட்பிரகாரம், சுவாமி சிலைகளை சுத்தம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X