பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியத்தில் நிவாரணம் வழங்கல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் மழையால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ஒன்றிய சேர்மன் நிவாரணம் வழங்கினார்.கன மழையால் ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து பலர் பாதிக்கப்பட்டனர்.மழையால் பாதித்த 100 குடும்பத்தினருக்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் நிவாரண பொருட்கள்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் மழையால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ஒன்றிய சேர்மன் நிவாரணம் வழங்கினார்.கன மழையால் ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.

வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து பலர் பாதிக்கப்பட்டனர்.மழையால் பாதித்த 100 குடும்பத்தினருக்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி, போர்வை மற்றும் உணவு பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.கிளை கழக செயலாளர்கள் கண்ணன், சிவமுருகன், செல்வகுமார், திருமலை, பாலு நிர்வாகிகள் இதயதுல்லா, ரங்கநாதன், துரைராஜ், செல்வம், ராஜா, ரமேஷ், வெங்கடேசன், சிவக்குமார், பன்னீர், குமார், பாண்டுரங்கன், மதன்குமார், விஜயகுமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X