பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாமில் 95, 641 பேருக்கு தடுப்பூசி

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 95 ஆயிரத்து 641 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.கோவிஷீல்டு முதல் தவணை 8 ஆயிரத்து 579 பேருக்கு,இரண்டாம் தவணை 76 ஆயிரத்து 452 பேருக்கு என, மொத்தம் 85 ஆயிரத்து 31 பேருக்கு செலுத்தப்பட்டது.கோவேக்சின் முதல் தவணை 5 ஆயிரத்து 166 பேருக்கு; இரண்டாம் தவணை 5 ஆயிரத்து 444 பேருக்கு என, மொத்தம் 10 ஆயிரத்து 610 பேருக்கு

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 95 ஆயிரத்து 641 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவிஷீல்டு முதல் தவணை 8 ஆயிரத்து 579 பேருக்கு,இரண்டாம் தவணை 76 ஆயிரத்து 452 பேருக்கு என, மொத்தம் 85 ஆயிரத்து 31 பேருக்கு செலுத்தப்பட்டது.கோவேக்சின் முதல் தவணை 5 ஆயிரத்து 166 பேருக்கு; இரண்டாம் தவணை 5 ஆயிரத்து 444 பேருக்கு என, மொத்தம் 10 ஆயிரத்து 610 பேருக்கு செலுத்தப்பட்டது.இரண்டு வகை தடுப்பூசிகளையும் சேர்த்து, மொத்தம் 95 ஆயிரத்து 641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், இரண்டாம் தவணையை 85.63 சதவீதத்தினரும், முதல் தவணையை 14.37 சதவீதத்தினரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X