அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ., கொலை கிருஷ்ணசாமி கண்டனம்

Added : நவ 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : 'போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யை வெட்டிக் கொலை செய்த ஆடு திருட்டு கூட்டத்தை விரைந்து கைது செய்ய வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆடு, மாடு, திருடர்களை பிடிக்க ரோந்துப் பணியில் ஈடுபட்ட, திருச்சி நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., பூமிநாதனை பள்ளத்துப்பட்டி அருகே திருட்டு கும்பல், அரிவாளால் வெட்டி


கோவை : 'போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யை வெட்டிக் கொலை செய்த ஆடு திருட்டு கூட்டத்தை விரைந்து கைது செய்ய வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆடு, மாடு, திருடர்களை பிடிக்க ரோந்துப் பணியில் ஈடுபட்ட, திருச்சி நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., பூமிநாதனை பள்ளத்துப்பட்டி அருகே திருட்டு கும்பல், அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. கடமை உணர்வோடு பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ., பூமிநாதன் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்.போலீசார் சிறப்பு படை அமைத்து கொலை செய்த கும்பலை கண்டுபிடித்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
22-நவ-202113:24:03 IST Report Abuse
R VENKATARAMANAN அவர்கள் ஆடு மாடு திருடும் குப்பலக் மட்டும் இரூ க்கமாட்டார்கள் . வேறு ஏதேனும் பெரியவிஷயமாக் இருக்கவேண்டும். எப்படி இருந்தால் தன் கடமையை செய்ய சென்ற காவல் அதிகாரியை கொடூரமாக வெற்றி கொன்றுள்ளார்கள் என்றால் அவர்கள் மோசமான திருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அவர்களை கைதுசெய்து உரிய விசாரணைக்கு பின் பொது இடத்தில நிறுத்தி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்பாக சுட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த விபத்தை எல்லா நாளிதழ்மூலம் தெரிவிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X