அரசியல் செய்தி

தமிழ்நாடு

24 ம் தேதி அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க, 24ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., கூட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, எம்.ஜி.ஆர்., மாளிகை என அக்கட்சி பெயர் சூட்டி உள்ளது. அதன்படி, பெயர் பலகை அமைக்கப்பட உள்ளது.கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்தி, பொதுக்குழு கூட்டம் நடத்துவது; நகர்ப்புற
 24 ம் தேதி அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

சென்னை : உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க, 24ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., கூட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, எம்.ஜி.ஆர்., மாளிகை என அக்கட்சி பெயர் சூட்டி உள்ளது. அதன்படி, பெயர் பலகை அமைக்கப்பட உள்ளது.கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்தி, பொதுக்குழு கூட்டம் நடத்துவது; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது; கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு குறித்தும் பேச்சு நடத்த வேண்டியுள்ளது.இதற்காக, 24ம் தேதி, சென்னையில் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., கூட்டி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X