சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' வழக்கில் வாலிபர் கைது

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஊட்டி : கோத்தகிரியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார், 'போக்சோ' சட்டப்பிரிவில் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்திற்காக, ஊட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சமூக நலத்துறைக்கு தகவல்

ஊட்டி : கோத்தகிரியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார், 'போக்சோ' சட்டப்பிரிவில் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்திற்காக, ஊட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தது.விசாரணையில், சிறுமிக்கு, 18 வயது பூர்த்தி அடையாதது தெரியவந்ததை அடுத்து, ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தை திருமண சட்டம், போக்சோ சட்டத்தில் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X