பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்: 3,000 பேர் விண்ணப்பம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோபி: கோபி சட்டசபை தொகுதியில், 2.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய, கடந்த, 1ம் தேதி முதல், ஓட்டுச்சாவடி வாரியாக சிறப்பு முகாம் நடக்கிறது. ஓட்டுச்சாவடி அமைந்துள்ள, 127 இடங்களில் சிறப்பு முகாம் நேற்றும் நடந்தது. இதில் இதுவரை, 3,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் பிரிவினர்

கோபி: கோபி சட்டசபை தொகுதியில், 2.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய, கடந்த, 1ம் தேதி முதல், ஓட்டுச்சாவடி வாரியாக சிறப்பு முகாம் நடக்கிறது. ஓட்டுச்சாவடி அமைந்துள்ள, 127 இடங்களில் சிறப்பு முகாம் நேற்றும் நடந்தது. இதில் இதுவரை, 3,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X