பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளியால் மலையில் மகிழ்ச்சி; தரையில் அதிர்ச்சி

Added : நவ 22, 2021
Share
Advertisement
தாளவாடி: தாளவாடி மலையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கிருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநில பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர். சில வாரங்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி கொள்முதல் விலை, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை இருந்தது. தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதித்து

தாளவாடி: தாளவாடி மலையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கிருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநில பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர். சில வாரங்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி கொள்முதல் விலை, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை இருந்தது. தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதித்து மகசூல் குறைந்தது. இதனால் தேவை அதிகரிக்கவே, கொள்முதல் விலை உயரத்தொடங்கியது. தற்போது ஒரு கிலோ தக்காளி, 85 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். தினசரி காய்கறி மார்க்கெட், கடைகளில் ஒரு கிலோ, 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், தாளவாடி மலையில் தக்காளி பயிரிட்டசுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X