சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஓய்வு அறையில் மூதாட்டி சாவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஈரோடு: கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளது. இங்கு நேற்று மதியம், 90 வயது மூதாட்டி இறந்து கிடந்தார். கடந்த, 15 ஆண்டாக கொடுமுடி கோவிலில் சாப்பிட்டு வந்தார். பெயர் செல்லம்மாள் என தெரிய வந்துள்ளது. இடது கால் மூட்டு, வலது கை மூட்டின் பின்னால் பச்சை குத்தியிருந்தார். ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எந்த ஊரை

ஈரோடு: கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளது. இங்கு நேற்று மதியம், 90 வயது மூதாட்டி இறந்து கிடந்தார். கடந்த, 15 ஆண்டாக கொடுமுடி கோவிலில் சாப்பிட்டு வந்தார். பெயர் செல்லம்மாள் என தெரிய வந்துள்ளது. இடது கால் மூட்டு, வலது கை மூட்டின் பின்னால் பச்சை குத்தியிருந்தார். ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X