சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி வீடு திரும்பல...கண்டித்ததால் மாயம்?

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஈரோடு: கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் மோனிகா, 19; பி.காம்., - சி.ஏ., மாணவி. கல்லூரிக்கு தினமும் கல்லூரி பஸ்சில் சென்று வந்தார். கடந்த, 15ம் தேதி கல்லூரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த ஒருவர், என் மகளிடம் கலாட்டா செய்து வந்தார். இதை கண்டித்தேன். இந்நிலையில் மகள் மாயமாகி உள்ளதாக, அறச்சலூர் போலீசில் சண்முகம் புகார்

ஈரோடு: கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் மோனிகா, 19; பி.காம்., - சி.ஏ., மாணவி. கல்லூரிக்கு தினமும் கல்லூரி பஸ்சில் சென்று வந்தார். கடந்த, 15ம் தேதி கல்லூரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த ஒருவர், என் மகளிடம் கலாட்டா செய்து வந்தார். இதை கண்டித்தேன். இந்நிலையில் மகள் மாயமாகி உள்ளதாக, அறச்சலூர் போலீசில் சண்முகம் புகார் அளித்துள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X