பொது செய்தி

தமிழ்நாடு

செயல் அலுவலர் இடமாற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேலம்: கருப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு பதில் திருவண்ணாமலை, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலர் அலுவலர் நீலாதேவி கருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திருவெண்ணெய்நல்லூர் ஆனந்தன், கண்ணமங்கலத்துக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பேரூராட்சிகளின் கமிஷனர் செல்வராஜ்

சேலம்: கருப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு பதில் திருவண்ணாமலை, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலர் அலுவலர் நீலாதேவி கருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திருவெண்ணெய்நல்லூர் ஆனந்தன், கண்ணமங்கலத்துக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பேரூராட்சிகளின் கமிஷனர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X