குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு

Added : நவ 22, 2021
Share
சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு, சாலை விதிகளை கடைப்பிடித்து உயிர்களை காப்பது, உடல் உறுப்பு தானம் ஆகியவற்றை வலியுறுத்தி, அஸ்தம்பட்டியில் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. சேலம் வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு பிரதான சாலை, கோரிமேடு, உயிரியல் பூங்கா, சின்னகொல்லபட்டி வழியாக, 20 கி.மீ., பேரணி சென்றது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர், பொதுநல அமைப்பினர்

சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு, சாலை விதிகளை கடைப்பிடித்து உயிர்களை காப்பது, உடல் உறுப்பு தானம் ஆகியவற்றை வலியுறுத்தி, அஸ்தம்பட்டியில் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. சேலம் வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு பிரதான சாலை, கோரிமேடு, உயிரியல் பூங்கா, சின்னகொல்லபட்டி வழியாக, 20 கி.மீ., பேரணி சென்றது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர், பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்திய தொழில் கூட்டமைப்பின் இளம் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X