பொது செய்தி

தமிழ்நாடு

முகாமில் 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேலம்: மாவட்டத்தில், 10வது மெகா தடுப்பூசி முகாம், 1,392 மையங்களில், நேற்று நடந்தது. அப்பணியில், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சேலம் சுகாதார மாவட்டத்தில், 34 ஆயிரத்து, 964 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 943 பேர், மாநகராட்சி, 15 ஆயிரத்து, 517 பேர் என, 82 ஆயிரத்து, 424 பேர், தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, ஒரு லட்சம்

சேலம்: மாவட்டத்தில், 10வது மெகா தடுப்பூசி முகாம், 1,392 மையங்களில், நேற்று நடந்தது. அப்பணியில், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சேலம் சுகாதார மாவட்டத்தில், 34 ஆயிரத்து, 964 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 943 பேர், மாநகராட்சி, 15 ஆயிரத்து, 517 பேர் என, 82 ஆயிரத்து, 424 பேர், தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, ஒரு லட்சம் தடுப்பூசி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X