பொது செய்தி

தமிழ்நாடு

பரிசு வழங்கல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சங்ககிரி: தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதில், 150 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின், ஆர்வமுடன் வந்து ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், செல்வராஜா என்பவர் தலைமை வகிக்க, லட்சுமணன், ரத்தினகுமார் ஆகியோர், எவர்சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கினர்.

சங்ககிரி: தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதில், 150 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின், ஆர்வமுடன் வந்து ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், செல்வராஜா என்பவர் தலைமை வகிக்க, லட்சுமணன், ரத்தினகுமார் ஆகியோர், எவர்சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கினர். அரசு மருத்துவர் நாகஜோதி, தலைமை ஆசிரியர் அய்யாசாமி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X