பொது செய்தி

தமிழ்நாடு

நாளை தி.மு.க., கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க., செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட அவசர செயற்குழு, நவ., 23(நாளை) காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகிப்பார். இதில், முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை, கட்சி வளர்ச்சிப்பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. மாவட்ட, மாநகர் நிர்வாகிகள், தலைமை

சேலம்: சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க., செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட அவசர செயற்குழு, நவ., 23(நாளை) காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகிப்பார். இதில், முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை, கட்சி வளர்ச்சிப்பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. மாவட்ட, மாநகர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர், கோட்ட செயலர் உள்பட பல்வேறு அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X