ஜோதிகா மீது பா.ம.க., புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜோதிகா மீது பா.ம.க., புகார்

Added : நவ 22, 2021
Share
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி தெற்கு ஒன்றிய பா.ம.க., செயலர் செந்தமிழ்செல்வம் தலைமையில் அக்கட்சியினர், நேற்று, ஊர்வலமாக மல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு, 'ஜெய்பீம்' படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க புகார்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி தெற்கு ஒன்றிய பா.ம.க., செயலர் செந்தமிழ்செல்வம் தலைமையில் அக்கட்சியினர், நேற்று, ஊர்வலமாக மல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு, 'ஜெய்பீம்' படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X