பொது செய்தி

தமிழ்நாடு

பனமரத்துப்பட்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 10 ஆண்டுக்கு மேலாக தண்ணீரின்றி வறண்ட ஏரியில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. சில நாளாக பெய்த மழையால், கிட மலை, போத மலை, ஜருகுமலையில் உற்பத்தியான தண்ணீர், ஓடை வழியாக, ஏரிக்கு வருகிறது. அதன் வால்டோர் பகுதியில், 4 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர்

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 10 ஆண்டுக்கு மேலாக தண்ணீரின்றி வறண்ட ஏரியில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. சில நாளாக பெய்த மழையால், கிட மலை, போத மலை, ஜருகுமலையில் உற்பத்தியான தண்ணீர், ஓடை வழியாக, ஏரிக்கு வருகிறது. அதன் வால்டோர் பகுதியில், 4 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வருவதால், நீர்மட்டம் மேலும், உயரும். 10 ஆண்டுக்கு பின், ஏரியில் தண்ணீர் தேங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X