பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி திட்டம் விழிப்புணர்வு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஆத்தூர்: கொரோனா ஊரடங்கால், ஒன்று முதல் எட்டு வரையான மாணவ மாணவியரின் கற்றல் இடைவெளியை குறைக்க, பள்ளி கல்வித் துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, கெங்கவல்லி, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், தம்மம்பட்டி, காந்தி நகர் அரசு நடுநிலைபபள்ளி தலைமை ஆசிரியர் பச்சமுத்து ஆகியோர், இல்லம் தேடி கல்வி திட்ட பாடலுக்கு

ஆத்தூர்: கொரோனா ஊரடங்கால், ஒன்று முதல் எட்டு வரையான மாணவ மாணவியரின் கற்றல் இடைவெளியை குறைக்க, பள்ளி கல்வித் துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, கெங்கவல்லி, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், தம்மம்பட்டி, காந்தி நகர் அரசு நடுநிலைபபள்ளி தலைமை ஆசிரியர் பச்சமுத்து ஆகியோர், இல்லம் தேடி கல்வி திட்ட பாடலுக்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X