சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர் சடலம் மீட்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், வள்ளுவர் நகரை சேர்ந்த, பாட்ஷா மகன் பாபு, 45. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம், மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, நள்ளிரவில் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, எஸ்.எம்.சி., வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனை ஒட்டிய கிணற்றில் விழுந்துவிட்டார். இது தெரியாமல், அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று மாலை,

சேலம்: சேலம், வள்ளுவர் நகரை சேர்ந்த, பாட்ஷா மகன் பாபு, 45. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம், மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, நள்ளிரவில் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, எஸ்.எம்.சி., வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனை ஒட்டிய கிணற்றில் விழுந்துவிட்டார். இது தெரியாமல், அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று மாலை, அவரது உடல் கிணற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. பின், அன்னதானப்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X