கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று (நவ.,22) பதவியேற்றார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். உடன், மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ChennaiHC, CJI, Chief Justice, Munishwar Nath Bhandari, சென்னை, உயர்நீதிமன்றம், ஐகோர்ட், தலைமை நீதிபதி, முனீஸ்வர் நாத் பண்டாரி, பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று (நவ.,22) பதவியேற்றார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். உடன், மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


latest tamil news


இதற்காக, ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று வந்தடைந்தார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு, கவர்னர் ரவி இன்று காலை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202121:13:30 IST Report Abuse
அப்புச்சாமி நீதிபதியாக வந்து என்ன?ஜாதிப்பெயரை ஒட்டிக்காம யாராலும் இருக்க முடியாது. இந்தியாவில் ஜாதியை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை சென்னை உயர்நீதிமன்றம் என்று செய்தி. படத்தில் (பேனரில்) மெட்ராஸ் உயர்நீதிமன்றம். தமிழ் ஆர்வலர்கள் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை.
Rate this:
Cancel
22-நவ-202115:25:23 IST Report Abuse
ஆரூர் ரங் மத்திய ரிசர்வ் CISF பாதுகாப்பு வளையத்தில் உள்ள 🙄ஒரே உயர்நீதிமன்றம் சென்னை. இந்த பழைய ரவுடிதன வரலாறு அறிந்துதான் யாரும் இங்கு பணிமாறுதலில் வர மறுக்கிறார்கள்?
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-நவ-202119:20:05 IST Report Abuse
Dhurveshபெரியவறே அப்புறம் ஏண்banerjee மாற்றினீர்கள் ,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X