சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறித்தவர் வளைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஆர்.சி., செட்டிப்பட்டி மாதா கோவில் அருகே வசிப்பவர் ஹென்றி சார்லஸ், 36. அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாத்திரை வழங்கும் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ஆர்.சி., செட்டிப்பட்டி ரவுண்டானா அருகே சென்றபோது, இரு பைக்குகளில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, ஹென்றி சார்லஸிடம் இருந்த, 5,100 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றனர். அவர்

ஓமலூர்: ஆர்.சி., செட்டிப்பட்டி மாதா கோவில் அருகே வசிப்பவர் ஹென்றி சார்லஸ், 36. அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாத்திரை வழங்கும் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ஆர்.சி., செட்டிப்பட்டி ரவுண்டானா அருகே சென்றபோது, இரு பைக்குகளில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, ஹென்றி சார்லஸிடம் இருந்த, 5,100 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றனர். அவர் புகார்படி, ஓமலூர் போலீசார் விசாரித்து, நேற்று, ஓமலூர் நகரை சேர்ந்த ராஜ்மணிகண்டன், 27, என்பவரை கைது செய்து, மற்ற மூவரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X