பொது செய்தி

தமிழ்நாடு

90 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் டவுன் பஞ்.,ல் நேற்று சந்தைமேடு, அம்பேத்கர் நகர், மாவேரிப்பட்டி, பழையப்பேட்டை, வர்ணதீர்த்தம் ஆகிய இடங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆறு இடங்கள் என, அரூர் ஒன்றியத்தில் மொத்தம், 90 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதேபோல், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் சுற்று வட்டாரத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு

அரூர்: அரூர் டவுன் பஞ்.,ல் நேற்று சந்தைமேடு, அம்பேத்கர் நகர், மாவேரிப்பட்டி, பழையப்பேட்டை, வர்ணதீர்த்தம் ஆகிய இடங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆறு இடங்கள் என, அரூர் ஒன்றியத்தில் மொத்தம், 90 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதேபோல், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் சுற்று வட்டாரத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X